August 31, 2007
விஷால்-பிரியாமணி நடித்திருக்கும் மலைக்கோட்டை திரைப்படத்தின் இசை இப்போது உங்கள் கலாட்டா.காம் வலைதளத்தில்.
மலைக்கோட்டை திரைப்படத்தின் இயக்குநர் பூபதி பாண்டியன். இசை மணிஷர்மா. பாடல்கள் கங்கை அமரன்.
மலைக்கோட்டை முன்னதாகவே திரைக்கு வருகிறது.
விஷால் இப்போது தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாராகும் சத்யம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஷாலின் தமிழ் திரைப்படங்கள் இதற்கு முன்னால் தெலுங்கில் டப் செய்யப்பட்டிருந்தாலும், தெலுங்கில் விஷால் நேரடியாக அறிமுகமாகும் திரைப்படம் சத்யம். இதன் கதாநாயகி நயன் தாரா.