August 31, 2007
போக்கிரி திரைப்படத்தின் 126வது நாள் கொண்டாட்டம் லக்ஷ்மி திரையரங்கில் நடைபெற்றது. இத் திரைப்படம் முதலில் 14.01.07 அன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக 200 நாட்களை கொண்டாடியது. போக்கிரி மீண்டும் லக்ஷ்மி திரையரங்கில் வெளியிடப்பட்டு 125 நாட்கள் ஓடியது. கொண்டாட்டம் 126வது நாள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
விஜயின் நடிப்பு MGRன் பாணியில் அமைந்திருப்பதாக தயாரிப்பாளர்கள் கவுன்சில் தலைவர் திரு.ராமநாராயணன் குறிப்பிட்டார். விஜயின் எளிமையை புகழ்ந்து பேசினார் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் G. சேகரன்.
ஆகஸ்டு 27 அன்று MGR பலகலைக்கழகம் தனக்கு வழங்கிய டாக்டர் விருதை விட த