August 31, 2007
பீமா திரைக்கு வருவதற்கு சென்னை உயர்நீதிமன்ற ஆணை ஒன்றால் தடங்கல் ஏற்பட்டுள்ளது. விக்ரம், திரிஷா நடித்திருக்கும் பீமா திரைப்படத்துக்கு இன்னுமொரு சோதனை. லிங்குசாமி இயக்கியுள்ள பீமா திரைப்படத்தின் தயாரிப்பாளர் A.M. ரத்னம்.
2000ம் வருடம் பைனான்சியர் மாதேஷிடமிருந்து 25 லட்சம் ரூபாய்கள் கடன் வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் A.M. ரத்னம். பணத்தை இன்னும் திருப்பி தரவில்லை. பீமா திரைப்படத்தை நிறுத்திவைக்க கோரி பைனான்சியர் மனு தாக்கல் செய்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்படவே அவர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். நீதிமன்றம் இப்போது பீமா திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுவதற்கு தடை விதித்துள்ளது.
பீமாவுக்கு வெளிச்சம் விரைவில் கி&