September 21, 2007
G.V. ஃபிலிம்ஸ் உற்சாகம் திரைப்படத்தின் சுயநலமான பயங்கர வில்லன் தினேஷ் லம்பா.
வெள்ளித் திரையில் உற்சாகம்தான் இவரின் முதல் படம் என்றாலும் இவர் முழுதாக ஒரு புதுமுகம் அல்ல. இவர் கிட்டத்தட்ட 20 ஹிந்தி திரைப்படங்களிலும் எக்கச்சக்கமான விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.
தமிழில் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கும் தினேஷ் லம்பா, வித்தியாசமான தனித்துவம் மிக்க வில்லன் பாத்திரங்களில்தான் ஆர்வம் காட்டுகிறார்.
தமிழ் சினிமாவை அதிரடிக்க ஒரு புதிய கலக்கல் வில்லன் தயாராகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.