நேபாளி திரைப்படத்தில் ஒரு நேபாளியாக நடிக்கிறார் பரத். இப்படத்தின் இயக்குநர் துரை. இதில் பரத்துக்கு ஜோடி மீரா ஜாஸ்மின்.
இந்த கதாபாத்திரத்துக்காக எக்கச்சக்கமாக மாறியுள்ளார் பரத். ஆரம்ப கட்ட படபிடிப்புக்காக எடை கூடினாராம் பரத். படத்தின் இரண்டாம் பாதியில் இயக்குநர் அவரை ஒல்லியாக சொல்லியிருக்கிறார். இதற்காக பரத் 7 கிலோ எடை குறைத்திருக்கிறார்.
எடை கூட்டுதலும் குறைத்தலும் படத்தின் வெற்றிக்கு பயன்படட்டும் என்று வாழ்த்துவோம்.