September 21, 2007
ஜீவா, பாவனா நடித்துள்ள ராமேஸ்வரம் ஒரு காதல் கதை.
உறவில் முடியாத ஒரு காதலை சித்தரிக்கிறது ராமேஸ்வரம். வரங்கள் மற்றும் சாபங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றங்கள், மேடு பள்ளங்கள், பேரலைகள் என அலைக்கழிக்கப்படும் ஒரு அகதியின் கதைதான் ராமேஸ்வரம்.
இந்த படத்தின் பாடல் காட்சிகள் ராமேஸ்வரத்தில் படமாக்கப்பட்டுள்ளன.
வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜீவாவின் திரைப் பயணத்தில் ராமேஸ்வரம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான திரைப்படமாக அமையும். கோலிவுட்டின் 'துறுதுறு' நடிகை பாவனாவுக்கும் இப்படம் நிச்சயம் வித்தியாசமானதுதான். ராமேஸ்வரத்தின் இயக்குநர் செல்வம். இசை நிரு. இது இவருக்கு முதலĮ