September 21, 2007
வசூல் ராஜா MBBS திரைப்படத்தில் 'ஆழ்வார்பேட்டை ஆண்டவா' பாடலுக்கு ஆடிய அந்த இளம் பையன் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இப்போது தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் தெரிந்த முகம்.
சென்னை 600028 மாதிரியான ஒரு ஜாலியான திரைப்படத்துக்கு பிறகு நிதின் சத்யா, சமீபத்திய வசந்தின் சத்தம் போடாதே திரைப்படத்தில் தோன்றுகிறார். இப்படத்தில் திறமை மிக்க பத்மப்பிரியா, பிருதிவிராஜ் ஆகியோருடன் நடித்திருக்கும் நிதின் சத்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது.
நிதின் சத்யா மீண்டும் சென்னை 600028 நண்பர்களுடன் இணைகிறார், தோழா திரைப்படத்துக்காக!
இந்த ஜாலியான திறமை மிக்க இளைஞருடன் அரட்டை அடிக்க நாளை செப்டம்பர் 21 அன்று 5 p.m. முதல் 6 p.m. வரை க