பூபதி பாண்டியனின் மலைக்கோட்டையைத் தொடர்ந்து விஷால் ராஜசேகரின் சத்யம் திரைப்படத்தில் நடிக்கிறார். விஷால் தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோக்கள் வரிசையில் புதிய கண்டுபிடிப்பு. பாக்ஸ் ஆஃபீஸ் தரப்பில் விஷாலுக்கு எக்கச்சக்க வரவேற்பு. மலைக்கோட்டை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் விஷால் அடுத்ததாக சத்யம் திரைப்படத்துக்கு தயாராகிறார். இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷ்ன்மயமான பொழுதுபோக்கு படம் என்கிறார் இதன் இயக்குநர் ராஜசேகர். இந்த படத்தின் ஒரு புதுமை ஒரு சண்டைக் காட்சியில் நடிகர்கள் குதிரைகளில் வருகிறார்கள். குதிரைகள் இடம்பெறும் சண்டைக் காட்சிகளைப் பார்த்து கொஞ்ச நாட்கள்தான் ஆகிறது. தென்னிந்திய சினிமாவின் கௌபாய் &