September 21, 2007
யோகி, ஜெயஷ்ரீ ராவ், அனுஜா நடித்துள்ள சிவி திரைப்படம் நல்ல கதையமைப்பை கொண்டுள்ளது.
தன்னைக் கொன்றவர்களை பாடாய்படுத்தும் ஒரு பேயின் கதைதான் சிவி.
புதுமுக கதாநாயகன் யோகி, பழம்பெரும் கலைஞர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆவார்.
பாரிஜாதம் திரைப்படத்துக்கு இசையமைத்த தரண் சிவி படத்திலும் பணியாற்றியுள்ளார். படத்திற்கு இவரின் இசை ஏற்கனவே ஏக பாப்புலர்! சிவியின் இயக்குநர் K.R. செந்தில்நாதன்.