பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகில் பணியாற்றி வருகிறார் நாசர். இவர் நடித்த முதல் படம் இயக்குநர் K.பாலச்சந்தரின் கல்யாண அகதிகள். அதைத் தொடர்ந்து 4 தென்னிந்திய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துவிட்ட நாசர் இன்னும் திரையுலகில் விரும்பப்படும் ஒரு நடிகராக திகழ்கிறார். இவர் கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக பல வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பைத் தவிர இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியராகவும் பரிணமித்துள்ளார். இவர் இப்போது தமிழ் சினிமாவில் 100ஐ எட்டுகிறார். வரவிருக்கும் இந்திரலோகத்தில் நா அழகப்பன் நாசரின் 100வது திரைப்படம். இது நாசரின் திரைப் பயணத்தில் நிச்சயம் ஒரு மைல்கல். இது போன்ற