சுப்பர் ஹிட் படம் என்பதையும் தாண்டி பிரம்மாண்டமாக விஸ்வரூபமெடுத்துள்ளது சிவாஜி. படம் 100வது நாளை நெருங்க நெருங்க சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் எக்கச்சக்க உற்சாகத்தோடு இருக்கிறார்கள். படம் பல சாதனைகளை படைத்துள்ளது. உதாரணமாக சிவாஜி தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 235 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. மாநிலத்தில் 102 திரையரங்குகளிலும், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் சில திரையரங்குகளிலும், மும்பையில் ஒரு திரையரங்கிலும் சிவாஜி செப்டம்பர் 22 அன்று 100 நாட்களை கொண்டாடுகிறார். சிவாஜியின் ஆட்சி இந்தியாவில் மட்டுமல்ல. அயல்நாடுகளிலும் சிவாஜி கொடி பறக்கிறது. மலேசியாவில் 6 திரையரங்குகள், ஸ்ரீலங்காவில் 2 திரையரங்குகī