September 25, 2007
சிவாஜி இன்று தன் நூறாவது நாளைக் கொண்டாடுகிறது. இந்த பட உருவாக்கத்தில் தொடர்பு உடையவர்களுக்கு மட்டுமல்ல, கலாட்டா.காமுக்கும் இந்த நாள் ஒரு சிறப்பான நாள்.
தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதியதோடு மட்டுமல்லாமல், உலக அளவில் இந்திய சினிமாவின் வரலாற்றையும் மாற்றி எழுதிய சிவாஜி-தி பாஸ் திரைப்படத்தோடு கலாட்டா.காமுக்கும் தொடர்பிருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்க நாங்கள் உங்களுக்கு வழங்குவது, சிவாஜி-100 நாள் சிறப்பு. கொண்டாடுங்கள்!