September 25, 2007
வேல் திரைப்படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஆறு திரைப்படத்தை தொடர்ந்து ஹரி-சூர்யா ஜோடி நமக்கு அளிக்கும் இரண்டாவது திரைப்படம் வேல்.
ஒரு கதாபாத்திரத்தில் முரட்டு கிராமத்தானாக நடிக்கிறார் சூர்யா. இன்னொரு கதாபாத்திரத்தை இனி திரையில்தான் பார்க்க வேண்டும். பேரழகன் திரைப்படத்துக்கு பிறகு சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் வேல்.
இப்படத்தில் வடிவேலு, நாசர், லக்ஷ்மி, சரண்யா, அம்பிகா ஆகியோர் நடித்துள்ளனர்.