September 25, 2007
இயக்குநர் ஜீவாவின் 12B திரைப்படத்தில் அறிமுகமான ஷாம், இன்பா திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்.
வழக்கமாக மென்மையான காதலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாம் இன்பா திரைப்படத்தில் வித்தியாசமாக ஒரு ஆட்டோ ஓட்டுநராக நடிக்கிறார்.
செண்டிமெண்ட், ஆக்ஷன், ரொமான்ஸ் ஆகியவற்றின் அட்டகாசமான கலவை இன்பா.
உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.