தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் தெரிந்த எல்லோரும் மதிக்கிற ஒரு பெயர் செல்வராகவன். இவர் கொடுத்த வெற்றித் திரைப்படங்களினால இவர் ஒரு தேர்ந்த கதை சொல்லி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவரின் அடுத்த படம் மிக எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. காரணம் இது செல்வராகவன் படம் என்பது மட்டுமல்ல.
பருத்திவீரனில் அட்டகாசமாக நடித்த கார்த்தியின் திறமை செல்வராகவனின் கைகளில் எப்படி வெளிப்படுகிறது என்பதைக் காண அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். கூடவே ஜொலிக்கும் ரீமா சென் மற்றும் அழகான ஆண்டிரியா. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஆவலை அதிகப்படுத்துவதற்கு இன்னும் கூட காரணங்கள் இருக்கின்றன. இந்திய சினிமாவுக்