படபிடிப்புக்கு முன்பாக ஹாலிவுட் இயக்குநர்கள் ஒவ்வொரு காட்சியையும் காட்சி தொடரையும் ஒத்திகை பார்த்துவிடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்தானே? ஒத்திகை கூட பதிவு செய்யப்பட்டு, அலசி ஆராயப்பட்டு பின்னரே படபிடிப்புக்கு செல்வார்கள். அந்த வழக்கம் கோலிவுட்டுக்கும் விரைவில் வருகிறது. இந்த முயற்சியை தமிழில் செய்கிறவர் இயக்குநர் மிஷ்கின். படம் ஆறுவது சினம்.
இவர் படத்தின் நடிகர்களை ஸ்டுடியோவுக்கு அழைத்து ஒவ்வொரு காட்சியையும் ஒத்திகை பார்க்கிறாராம். அதுவும் பதிவு செய்யப்படுகிறதாம். பின் அவரகள் பதிவு செய்யப்பட்ட ஒத்திகையை பார்த்து, விவாதித்து தேவைப்படும் மாற்றங்களை உறுதிசெய்துகொண்ட பின்னரே 'டேக்' போகி