September 25, 2007
அர்ஜுனுக்கு இப்போது சினிமாவில் ஏறுமுகம்தான். மருதமலைக்கு பிறகு அர்ஜுனுக்கு வாய்ப்புகள் குவிகின்றன. இருந்தாலும் அர்ஜுன் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிக்கப்போவதாக தகவல். அதுவும் சரிதானே ? ஒரு சரியான செயலுக்கு பிறகு அவர் தவறாக எதுவும் முடுவு செய்திடக் கூடாதுதானே? அர்ஜுன் சிறந்த வாய்ப்பை தேர்ந்தெடுத்தும் விட்டார் போல.
ஜாம்பவான் இயக்குநர் பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு திரைப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. இதுதான் இயக்குநர் செல்வாவின் அடுத்த படம். ஜெய்ஷங்கர், லக்ஷ்மி, நாகேஷ், விஜயலலிதா நடித்த பழைய திரில்லர் திரைப்படம் நூற்றுக்கு நூறு. அந்தக் காலத்தில் அது மாபெரும் வெற்றிப் படம். ஒரு சில மாற்றங்களுடன் அக்Ĩ