September 25, 2007
அன்பு போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் பாலா ஒரு இடைவேளைக்கு பிறகு கோலிவுட்டுக்கு மீண்டும் வருகிறார்.
இவர் மலையாளத்தில் அறிமுகமாகிய இயக்குநர் அனிலின் கலாபம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து நடிகருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. தொடர்ந்து மம்முட்டியுடன் பிக் B. மலையாளத்தில் பிசி ஹீரோவாகிவிட்டார் பாலா. இவர் இப்போது பத்தாம் அத்தியாயம் திரைப்படத்திலும் ஷாஜி கைலாஷின் பெயர் இன்னும் வைக்கப்படாத ஒரு படத்திலும் நடிக்கிறார்.
தமிழில் பாலா நடிப்பில் வரவுள்ள திரைப்படம் மஞ்சள் வெயில். மௌன ராகம் திரைப்படத்தில் ரசிகர்களை அசத்திய கார்த்திக்கின் கதாபாத்திரம் போல மஞ்சள் வெயில் படத்திலும் பாலாவின் கதாபாத்திரம் முக்கி