September 25, 2007
பளபள வெள்ளை மொட்டைத் தலையில் தலைவர் ரஜினிகாந்த் தாளம்போட, பாஸ்..மொட்டை பாஸ்..ரசிகர்கள் ஆரவாரிக்கிறார்கள்
ரஜினிகாந்த்-ஷ்ரேயா நடித்த சிவாஜி எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்துள்ளது. உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இடத்தில் எல்லாம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இந்தியாவில் 111 திரையங்குகளில் இன்று 100 நாட்களை கொண்டாடுகிறது. மேலும் மலேசியாவில் 6 திரையரங்குகளிலும் ஸ்ரீலங்காவில் இரண்டு திரையரங்குகளிலும் சிங்கப்பூரில் ஒரு திரையரங்கிலும் 100 நாட்களை கொண்டாடுகிறது சிவாஜி. இது வெறும் தொடக்கம்தான். படம் 200, 300 நாட்கள் நிச்சயமாக ஓடும்.
ஊடகங்களினாலும் விமர்சகர்களாலும் சிவாஜி மிக பாராட்டப்பட்டது. ஆனால் மக்களு