September 28, 2007
இப்பொது மகாமகம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ள சுந்தர் C.யின் பொறுக்கி திரைப்படத்தில் சுந்தர் Cக்காக சிம்புவைத் தொடர்ந்து அவர் அப்பா விஜய்T.ராஜேந்திரனும் பாடல் பாடுகிறார்.
'ஆத்தா என் ஆத்தா' என்ற பாடல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. இசை தினா. பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.
சுந்தர் C, மற்றும் சுஜா இடம்பெறும் படத்தின் ஒரு பாடலை சிம்பு பாடுகிறார்.
இசையுலகை கலங்கடிக்க அப்பாவும் மகனும் தயாராகிவிட்டார்கள் போல.
Â