September 28, 2007
அதியமான இயக்க ஷாம், சந்தியா, திவ்யா நடிக்கும் தூண்டில் திரைப்படத்தின் படபிடிப்பு லண்டனில் பல அழகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்தில் சில முக்கியமான கதாபாத்திரங்களில் லண்டன் நடிகர்களும் நடிக்கிறார்கள்.
படத்தில் ஹாலிவுட் ஸ்டைலில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுகளும் கிராபிக்ஸ் கலக்கல்களும் இடம்பெற்றுள்ளன. இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணியினை சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஆச்சர் ஸ்டுடியோஸ் செய்கிறது.
தூண்டில் திரைப்படத்தின் பிரிமியர் காட்சி லண்டனிலும் பிரான்சிலும் நடைபெறும். ஐரோப்பாவில் நடைபெறும் பிரிமியர் காட்சியில் இதன் நடிகர்கள் ஷாம், திவ்யா, சந்தியா, விவேக் மற்றும் ரேவதி கலந்துகொள்வார்கள் என எதிர