September 28, 2007
சீமான் இயக்கத்தில் அசத்தல் ஜோடி மாதவன், பாவனா நடிக்கும் வாழ்த்துக்கள் திரைப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
படத்தின் பேச்சுப் பகுதிகளின் படபிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் பாடல் காட்சிக்காக படக்குழு ஸ்ரீலங்காவுக்கு பயணித்துள்ளது. விரவிலையே படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடக்கும்.
படம் விரைவாக் முடிக்கப்பட்டு தீபாவளிக்கு திரைக்கு வரும். ஆர்யா திரைப்படத்தில் மேடியின் அட்டகாசமான நடிப்பை தொடர்ந்து அவரின் தீவிர ரசிகர்கள் (ரசிகைகள்!) திரையில் அவரைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.