தன் சமீபத்திய திரைப்படம் பற்றி திரைப்பட நடிகர்கள் சங்கத்திலும் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புகார் கொடுத்துள்ளார் கவலையாக உள்ள பிரசன்னா. தன் சமீபத்திய திரைப்படம் சீனா தானா 001ஐ தயாரித்த மிட் வேலி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அவரை திரைப்படத்தின் விளம்பர நடிவடிக்கைகளிருந்து சுத்தமாக தவிர்த்துவிட்டதாக சொல்கிறார்.
படம் திரைக்கு வரும் முன் பிரசன்னாவுக்கு பணம் தர முடியாது என்றும் தயாரிப்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் டப்பிங் முடிந்ததுமே பணத்தைக் கொடுத்துவிடுவதுதான் வழக்கம் என்கிறார் பிரசன்னா. பிரசன்னா வற்புறுத்திக் கேட்ட பிறகு அவருக்கு பணம் கொடுத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். மிட் வேலி எண்டர்டெயின