தி அதர் சைட் ஆஃப் தி லைன் - தொடக்க விழா: பிரத்யேக புகைப்படங்கள்
October 29, 2007
MGM-அஷோக் அமிர்தராஜின் தி அதர் சைட் ஆஃப் தி லைன் திரைப்பட தொடக்க விழாவின் சிறப்பு புகைப்படங்கள் இப்போது உங்கள் கலாட்டா.காமில், உங்களிடமிருந்து ஒரு மவுஸ் கிளிக் தூரத்தில்!
இப்படம் மூலம் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார் ஷ்ரேயா.