October 29, 2007
உளியின் ஓசை திரைப்படத்தில் கதாநாயகியாக தான் நடிப்பது பற்றி கீர்த்தி சாவ்லாவுக்கு எக்கச்சக்க மகிழ்ச்சி.
இந்தப் படத்தின் திரைக்கதை, முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் 'சாரப்பள்ளம் சாமுண்டி' என்ற புதினத்தை அடிப்படையாகக்கொண்டது.
கீர்த்தி இப்போது முழு வீச்சில் பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறார். தமிழ் உச்சரிப்பை மேம்படுத்தவும் சிறப்பு பயிற்சிகள் மேற்கொள்கிறார். இப்படத்தில் சாமுண்டியாக நடிக்கும் கீர்த்திக்கு ஜோடி வினீத்.
இந்தக் கதாபாத்திரம் தனக்கு கிடத்ததை அதிர்ஷ்டமாக நினைக்கும் கீர்த்தி இந்தப் படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். திரையில் தன் நடிப்புத் திறம