October 30, 2007
திரையுலகில் மரியாதையும் மதிப்பையும் எழுப்பும் ஒரு பெயர் கமல் ஹாஸன். இந்திய சினிமாவின் தலை சிறந்த நடிகர்களுள் தானும் ஒருவர் என்று அடிக்கடி நிரூபித்து வருகிறார் கமல். நடிப்பு மட்டுமல்ல, இவரின் இயக்கமும் திரைக்கதைகளும் கூட வெகுவாக பாராட்டப்ப்டுகின்றன.
'கமல்ஹாஸனண்ட ரெண்டு திரைக்கதைகள்' என்ற மலையாள புத்தகம் வெளியிடப்பட உள்ளது. கமலின் ஹே ராம், மஹாநதி என்ற இரண்டு திரைக்கதைகளின் மலையாள வடிவம் இந்தப் புத்தகத்தில் இடம்பெறும். மொழிமாற்றம் செய்திருப்பவர் KS விஸ்வநாதன். திருவனந்தபுரம், சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள மூன்றாவது DC சர்வதேச புத்தக கண்காட்சி மற்றும் கலாச்சார விழாவில் கல