October 30, 2007
செல்லமே பட இயக்குநர் காந்தி கிருஷ்ணா சிவாஜி படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்தார். இவர் இப்போது தன் அடுத்த படத்துக்கு தயாரகிவிட்டார். காந்தி கிருஷ்ணாவின் அடுத்த படம் ஆனந்த தாண்டவம். தலைப்பே அசத்துகிறதுதானே?
இந்தப் படத்தில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் யோசனையில் உள்ளாராம் இயக்குநர். முன்னதாக இப்படத்தில் வினய் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் ஏதோ சில காரண்ங்களுக்காக உன்னாலே உன்னாலே நாயகன் ஆனந்த தாண்டவம் படத்தில் நடிக்கவில்லை. பிரமாதமான ஆரம்பத்துக்கு பிறகு வினய் காட்டில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
காந்தி கிருஷ்ணாவின் இரண்டாவது படமான ஆனந்த தாண்டவம்