October 30, 2007
தமிழக்த்திலும் அதைச் சுற்றிலும் பெய்யும் அடை மழையால பல படங்களின் படபிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
படபிடிப்பு நடந்துகொண்டிருந்த திருநெல்வேலியில் பெய்த மழை காரணமாக தனுஷ், நயன்தாரா நடிக்கும் யாரடி நீ மோகினி படக்குழுவினர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். குற்றாலத்தில் படபிடிப்பில் இருந்த வடிவேலு நடிக்கும் இந்திர லோகத்தில் நா.அழகப்பன் படக்குழுவினரும் குற்றாலத்தில் கொட்டிய மழையால படபிடிப்பை நிறுத்திவிட்டனர். மூணாரு பகுதியில் பெய்த இடைவிடாத மழை காரணமாக திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிக்கும் அபியும் நானும் படத்தின் படபிடிப்பும் நிறுத்தப்பட்டுவிட்டது.
ஓய்வு ஒழிச்சலின்றி பணிபுரியும் நடிகர்களும் தொழில்ந