October 30, 2007
யுத் என்ற ஹிந்தி படத்தில் அமிதாப் பச்சனுடன் திரையில் தோன்றுகிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.
அர்ஜுன் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் பாரதிராஜாவின் பொம்மலாட்டம். இப்படம் ஹிந்தியில் சினிமா என்ற பெயரில் தயாராகிறது. இதில் நடிப்பின் அடையாளம் நானா படேகருடன் நடிக்கிறார் அர்ஜுன்.
இதற்கிடையே இவர் நடித்த மருதமலை திரைப்படம் 50 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் தயாரித்த தவம் படமும் வெகுவாக பாராட்டப்படுகிறது.
பொம்மலாட்டம் இசையை கலாட்டா இசைப் பிரிவில் கேட்டு மகிழுங்கள்.
Â