October 30, 2007
அறுபதுகளின் வெற்றிப் படம் அடிமை பெண், இந்த வாரம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
MGR தயாரித்த இப்படத்தில் அவர் ஜெயலலிதாவுடன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அருமையான பாடல்கள், அசத்தலான லொகேஷன்கள், நடிகர்கள் அணிந்திருந்த ஸ்டைலான உடைகள் என அடிமை பெண்ணின் பல விஷ்யங்கள் அனைவராலும் நேசிக்கப்படுபவை. இரண்டு கதாபாத்திரங்களில் ஒரு MGR கூன் விழுந்தவராக நடித்திருந்தார். சிங்கத்தோடு MGR சண்டை போடும் காட்சியும் வெகுவாக பாராட்டப்பட்டது.
அடிமை பெண் படத்தின் இயக்குநர் K.ஷங்கர். இசை M.S. விஸ்வநாதன்.
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற முந்தைய ரீ-ரிலீஸ்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பை பெற்றன. இந்த ரீ-ரிலீஸ் திர