October 30, 2007
விஜயின் அழகிய தமிழ் மகன் படக்குழுவினர் திரைப்படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வந்துவிட வேண்டுமென்று விறுவிறுப்பாக பரபரப்பாக உழைக்கின்றனர்.
வண்ணங்கள், கிராபிக்ஸ் வேலைகள் என படத்தின் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெறுகின்றன. A.R ரஹ்மான் இசையில் சில நாட்கள் முன்பாக ரிலீஸான அழகிய தமிழ் மகன் பாடல்கள் எக்கச்சக்கமாக பாப்புலராகிவிட்டன. ஆனாலும் பின்னணி இசை இனிமேல்தான் நடக்க வேண்டும்.
இந்த வேலையை ரஹ்மான் தொடங்கிவிட்டாலும் அவரது பிஸியான பணிகள் காரணமாக இப்பணி சபேஷ்-முரளியிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் சொல்கின்றன. தென்னிந்திய இசையமைப்பாளர்கள் சங்கம் மற்றும் A.R. ரஹ்மான் ஆகியோரிடம் அனĬ