October 30, 2007
இனிமையான அடுத்த வீட்டுப் பெண் போன்ற அழகான தோற்றம் கொண்டவர் மீரா ஜாஸ்மின். இவர் எப்போதுமே இந்திய உடைகளில்தான் தோன்றுவார். மேற்கத்திய உடைகள் அணிந்தாலும் அவை அவ்வளவாக கவர்ச்சியாக இருந்ததில்லை. எந்தப் படத்திலும் இவர் சூடு பறக்கும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததில்லை மீரா. ஆனால் இவை எல்லாமே நேபாளி படத்தில் மாறியுள்ளன.
இப்படத்தில் ஒரு சூடு பறக்கும் காட்சியில் நடித்திருக்கிறாராம் மீரா ஜாஸ்மின். இந்தக் காட்சி தணிக்கை குழுவிடம் பிரச்சனையை சந்திக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
இப்படத்தின் புதிய புகைப்படங்களிலும் மீரா ஜாஸ்மின் சக நடிகர் பரத்துடன் கொஞ்சம் நெருக்கமாகத்தான் தோன்றுகிறார். V.Z. துரை இயக்கும் இப்படத்