October 30, 2007
வித்தியாசமான திரைப்படங்களை தரும் தங்கர் பச்சான், தன் ஒன்பது ரூபாய் நோட்டு பட விளம்பரத்துக்காகவும் விநியோகத்துக்காகவும் ஒரு தனித்துவம் மிக்க திட்டத்தை கடைபிடிக்கிறார்.
இவர் படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். படத்தின் உலக உரிமைகள் தங்கர் வசமே இருக்கும் எனத் தெரிகிறது. இவரே படத்தை திரையரங்குகளில் நேரடியாக திரையிடப் போகிறாராம். மேலும் பள்ளிக்கூடம் படம் போல ஒன்பது ரூபாய் நோட்டு படத்தையும் திரைப்பட விழாக்களில் திரையிட திட்டமிட்டுள்ளார் தங்கர் பச்சான்.
ஒன்பது ரூபாய் நோட்டு படம் அதே பெயரில் தங்கர் பச்சான் எழுதிய ஒரு கதையை அடிப்படையாக கொண்டது. இதில் சத்யராஜ், அர்ச்சனா கதாநாயகன் கதாநாயகி