தன் அடுத்த படப் பணிகளில் இறங்கிவிட்டார் கமல் ஹாஸன்.
ரிலையன்ஸ் அட்லாப்ஸுக்காக கமல் ஹாஸன் தானே நடித்து ஒரு படத்தை தானே இயக்கவும் போகிறாராம்.
மர்மயோகி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் A.R.ரஹ்மான் இசையில் அமைந்த ஒரு வரலாற்று சாகச திரைப்படமாகும். படத்தின் பெயர் 1951ல் வெளிவந்த MGRன் படத்தின் பெயராகும். இது தசாவதாரம் படத்திற்கு அடுத்த கமலின் அடுத்த படமாகும்.