இவர் சூடு கிளப்புகிற நடிகை. இவர் இன்னும் இன்னும் சூடாகிக்கொண்டுதான் போகிறார். கௌதம் மேனனின் மின்னலே திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமான ரீமா தமிழில் ஒரு அழகிய புயலையே வீசச் செய்தார். சித்ரம் என்ற தெலுங்கு படத்தில் உதய் கிரணுடன் முதன் முதலாக அறிமுகமானாலும் மின்னலே படம்தான் ரீமாவுக்கு திரையுலகில் சிறப்பான இடத்தை பிடித்து கொடுத்தது. எல்லா வயசுப் பசங்களும் தங்கள் தோழியாக வைத்துக்கொள்ள ஆசைப்படும் அழகுச் சிலை ரீமா.
பகவதி, தூள் ஆகிய படங்களிலும் அழகாக ஜொலித்தார் ரீமா. ஜே ஜே படத்தில் இவரின் பாடல் காட்சி இவரின் ரசிகர்களை கிறங்கடித்தது. இப்படத்தில் பரத்வாஜின் 'மே மாதம்' என்ற பாடலுக்கு ரீமா ஆடிய ஆட்டம் த