October 31, 2007
தமிழ் சினிமாவில் வரலாறு படைக்கும் பாடலாசிரியர் வாலி. தமிழ் திரைப்படங்களில் இவர் 1,500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
சினிமா தவிர இலக்கியத்திலும் பிரபலமானவர் வாலி. புதினங்கள் தவிர இவர் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
வாலியின் வரிகள் பழங்காலத்தவருக்கும் பிடிக்கும். இன்றைய இளைஞர்களுக்கும் பிடிக்கும். MGR முதல் இன்றைய இளம் கதாநாயகர்கள் வரை அனைவருக்கும் பாடல் எழுதியுள்ளார் வாலி. பழைய, புதிய என அனைத்து இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார் இவர்.
K.பாலச்சந்தரின் பார்த்தாலே பரவசம் போன்ற சில திரைப்படங்களில் வாலி நடித்துமிருக்கிறார். வாலி பல விருதுகளையும் பாராட்டுக்