கலாட்டாடூல்பார்
சினேகாவின் கேட்வாக்
டிசைனர் சிட்னி ஸ்லேடன் ராம்ப் நிகழ்ச்சியில் நடிகை சினேகா பங்குபெற்றார்.
சிட்னி சமீபத்தில் பிக் ஆப்பிளில் தங்கியிருந்து வடிவமைத்த 'ஐ லவ் நியூயார்க்' என்ற தலைப்பில் அமைந்த தன் தீபாவளி சிறப்பு ஆடைகளை காட்சிக்கு வைத்தார்.
இவரின் ஒரு கறுப்பு-சிவப்பு ஆடையில் சினேகா மிக அசத்தலாக கேட்வாக் செய்தார்.
Â