சமீபத்திய சென்னை மழை கந்தசாமி படபிடிப்புக்கு மிகவும் உதவி செய்திருக்கிறது. விக்ரம்-ஷ்ரேயா நடிக்கும் இந்த மெகா பட்ஜெட் படம் சமீபத்தில் நகரத்தைப் போட்டு தாக்கிய அடை மழையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளது.
விக்ரம் தொடர்பான காட்சிகள் கிழக்கு கடற்கரை சாலையில் படமாகின்றன. சென்னையில் 15 நாள் படபிடிப்புக்கு பிறகு படக்க்குழு கென்யா மற்றும் இத்தாலிக்கு பறக்கிறது.
ஹாலிவுட் படம் போல ஸடைலான கந்தசாமி வேகமாக வளர்ந்து வருகிறார். திரைப்படம் ஏப்ரல் 14 அன்று திரைக்கு வருகிறது.