புகழ்பெற்ற சினிமா வரலாற்று எழுத்தாளர் ராண்டார் கை, இந்திய அமெரிக்க சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டார். இவர் அச் சங்கத்து உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார்.
தமிழ் சினிமாவுக்கு மிக முக்கிய பங்களித்த எலிஸ் R. டங்கன் பற்றி ராண்டார் கை பேசினார்.