நேபாளி படத்தில் பரத் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த மூன்று வேடங்களில் பரத் நேபாளியாக நடிக்கிற கதாபாதிரத்துக்காக அவர் மிக கடுமையாக உழைத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் மேக்கப் போடவே நான்கு மணி நேரங்கள் ஆகிறதாம். கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக உடல் அமைப்பிலும் கவனம் செலுத்தியுள்ளார் பரத். புகைப்படங்கள் ஒரு வித்தியாசமான பரத்தை நமக்கு காட்டுகின்றன.
நேபாளி கதாபாத்திரம் இடம்பெறும் காட்சிகளின் படபிடிப்பை படக்குழுவினர் கிட்டத்தட்ட முடித்துவிட்டனர். படபிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சலையில் நடைபெறுகிறது.
கதாநாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். காலாட்படை படத்தில் நடித்த ஜெய் இப்படத்தில் ஒரு முக்கிī