ஒரு படம் ஆரம்பிக்கம்படும்போது எக்கச்சக்க ஆரவாரம் இருக்கும். திரையுலகில் அனைவரும் அழைக்கப்படுவார்கள். அமர்க்களமாக இருக்கும். ஆனால் ரவி வர்மனின் மாஸ்கோவின் காவேரி பட பூஜை மிக அமைதியாக நடைபெற்றது.
இப்பட பூஜை ஃபிலிம் சிட்டியில் இயக்குநர் தவிர நான்கே நான்கு முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாடலாசிரியர் வைரமுத்து திருக்குறள் வாசித்தார். ரவி வர்மன் ஒரு கவிதை படித்தார். முதல் ஷாட்டிற்கு பத்மஸ்ரீ கமல் ஹாஸன் இயக்குநராக இருந்தார். கிளாப் பலகை K.S. ரவிகுமார் கைவசம். இந்த எளிமையான பூஜையில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டார். புதுமுகங்கள் நடிக்கும் இப்பட பூஜை உண்மையில