October 31, 2007
மஞ்சள் வெயில் படப் பாடல்கள் நவம்பர் 1 அன்று வெளியிடப்படுகின்றன.
பாடல்கள் CDயின் முதல் பிரதியை சிலம்பரசன் வெளியிட அதனை கவர்ச்சி அழகி நமிதா பெற்றுக்கொள்கிறார்.
விழாவில் பல நட்சத்திரங்களும் இயக்குநர்களும் கலந்துகொள்வார்கள். அவர்கள் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கவுன்சில் தலைவர் ராம நாராயணன், இயக்குநர்கள் அதியமான, சீமான், பாடலாசிரியர் பா.விஜய் மற்றும் நடிகர் நரேன் ஆவார்கள்.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் பரத்வாஜ் படத்தின் பாடல்கள் நிச்சயம் வெற்றியடையும் என்கிறார். பாடல்கள் இதமான மெலடி மற்றும் துடிப்பான ஹிப்-ஹாப் இரண்டின் கலவையாகும்.
மஞ்சள் வெயில் படத்தில் பிரசன்னா, பாலா, சந்தியா ஆகியோர் நட&