சென்னை 600028, சத்தம் போடாதே ஆகிய படங்களில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நிதின் சத்யா இப்போது ஜகன் Gயின் திரைப்படத்துக்கு பரபரப்பாக தயாராகிறார்.
ராமன் தேடிய சீதை என்ற இப்படத்தின் மூன்று கதாநாயக்ர்களுள் நிதின் சத்யா ஒருவர். இவருடன் சேரன் மற்றும் பசுபதி நடிக்கின்றனர். இவருக்கு ஜோடியாக தூத்துக்குடி புகழ் கார்த்திகா நடிக்கிறார்.
நிதின் இப்போது தோழா திரைப்பட படபிடிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.