October 31, 2007
இந்த நாள்களில் படப் பாடல்கள் வழக்கமான முறைப்படி வெளியிடப்படுவதில்லை. மாறாக இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் கவனத்தை கவரவும் படம் பற்றிய அவர்களின் ஆர்வத்தை தூண்டவும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்படுகிறது.
கந்தசாமி, ராமேஷ்வரம் படங்களைத் தொடர்ந்து இப்போது பிரிவோம் சந்திப்போம் படத்தின் முறை. இப்படத்தில் சேரன், சினேகா நடித்துள்ளனர். இயக்கம் கரு பழனியப்பன்.
படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக கோவையில் நடைபெற உள்ளது. மேலும் படம் திரைக்கு வரும் முதல் நாளன்று ரசிகர்களுக்கு புது வருட காலண்டர்களும் பரிசுகளும் வழங்கப்படும். சுமார் 5 லட்சம் ரசிகர்களுக்கு இவை வழங்கப்படும்.
பிரிவோம் சந்திப்போம் திரையுலகில் ஒ