October 31, 2007
செல்வா இயக்கும் தோட்டா பட படபிடிப்பு ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
நான் அவனில்லை திரைப்படத்துக்கு முன்பாகவே ஜீவனும் செல்வாவும் இப்படத்துக்காக இணைந்துவிட்டனர். 11 நாள்கள் படபிடிப்பிற்கு பிறகு தோட்டா படபிடிப்பு நிறுத்தப்பட்டது. செல்வா, ஜீவன் இருவரும் நான் அவனில்லை படத்தில் பிஸியாகிவிட்டனர்.
இப்போது ஒரு வெற்றிப் படத்துக்கு பிறகு மொத்த படக்குழுவும் பணிக்கு திரும்பிவிட்டனர். அதே நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு. ஒளிப்பதிவாளர் மட்டும் வேறு-பாலமுருகன். முன்னதாக படம்பிடிக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் உதறப்பட்டுவிட்டன.
தோட்டா படத்தின் கதாநாயகி பிரியா மணி. தோட்டா டிசம்பர் ம