October 31, 2007
புதிய இயக்குநர்களுக்கும் அவர்கள் படங்களுக்கும் எப்போதுமே ஆதரவளிப்பவர் இசைஞானி இளையராஜா.
இயக்குநர் P.வாசுவின் உதவியாளர் சந்திரநாத் இயக்குநராக அறிமுகமாகிறார். இவரின் முதல் படத்துக்கு இளையாராஜா ஆறு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இது ஒன்றும் முக்கியமான விஷயமல்ல. என்ன பெரிய விஷ்யம் என்றால் இதனை அரை மணி நேரத்துக்குள் செய்திருக்கிறார் மாஸ்டரோ.
புத்துணர்வு மிக்க இந்தக் காதல் திரைப்படத்தில் ஆகாஷ், ரஜித், ரத்தன், லதிகா, மிருதுளா, லக்ஷணா என்ற ஆறு புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர்.
Â