December 17, 2007
சமீபத்திய எவனோ ஒருவன் திரைப்படத்தில் மாதவனின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. மாதவன் நடிப்பில் வரவுள்ள திரைப்படங்கள் வாழ்த்துக்கள், லீலை, சன்கிளாஸ் மற்றும் யாவரும் நலம்.
சன்கிளாஸ் படத்தின் இயக்குநர் ரிதுபர்னோ கோஷ். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடி கொங்கனா சென் ஷர்மா. கொங்கனா மேல் நல்ல அபிப்ராயம் உள்ள மாதவன் சொல்கிறார் கொங்கனா பற்றி அவரால் கவிதையே பாட முடியுமாம்.
காமிரா முன்னால் கொங்கனா இயல்பாக நடிப்பதை வாயாரப் புகழ்கிறார் மாதவன்.