January 3, 2008
பில்லா படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ள நயன் தாரா விஷாலுடன் ஜோடியாக நடிக்கும் சத்யம் படத்தில் ஒரு கவர்சியான காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
பாங்காக்கில் நண்பர்களுடன் புது வருடக் கொண்டாட்டத்தில் உள்ள நயன் தாரா, சத்யம் படத்தில் தான் விஷாலுடன் ஒரு கவர்ச்சிக் காட்சியில் நடித்ததாக வந்துள்ள பத்திரிக்கை செய்திகளால் தான் அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார். கவர்ச்சிக் காட்சிகளில் நடித்தாலும் பில்லா மாதிரி கதையுடன் ஒட்டிய காட்சிகளில் மட்டுமே நடிப்பேன் என்கிறார் நயன் தாரா.
நடிகையின் அடுத்த படம் தனுஷுடன் யாரடி நீ மோகினி. இது ஆடவரு மாட்டலுக்கு அர்த்தமே வேருல என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்காகும். இ