January 3, 2008
வளரும் இயக்குநர்களை ஊக்குவிக்க பிரமிட் சாய்மீரா மற்றும் ஞானபாபு ஒன் ரீல் மூவ்மெண்ட்டை அறிமுகப்ப்படுத்துகின்றனர்.
இந்த அறிமுக விழாவில் பல முன்னணி இயக்குநர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். சத்யராஜ் போன்ற நடிகர்களும் இந்த முயற்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். முப்பது வருடங்களாகத் திரையுலகில் இருக்கும் சத்யாராஜ் ORM மூலம் உருவாகும் படங்களில் தான் இலவசமாக நடிக்கத் தயார் என்று கூறினார்.
பெரியார் படத்தில் இலவசமாக நடித்த சத்யாராஜ் இப்படிச் சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லையே?