கலாட்டாடூல்பார்
இன்னொரு பாடலாசிரியர் நடிகராகிறார்
பா.விஜய்க்கு பிறகு இன்னொரு பாடலாசிரியர் நடிகராகிறார்.
சுப்ரமணிய சிவாவின் யோகி படத்தில் அமீருடன் நடிக்கிறார் பாடலாசிரிய சினேகன். யோகி படத்துக்காக பருத்திவீரன் கார்த்தி மாதிரி தாடி வள்ர்த்திருக்கிறார் சினேகன். தோற்றத்தில் எக்கச்சக்க மாற்றம்!